crackers corner 9 month Diwali pattasu chit Schemes

Join the 9-Month Crackers Bonus Scheme & Celebrate Diwali with Ease

Are you ready for an 9-month lucrative Crackers Corner scheme that gives you one bonus month on every successful payment at the end of scheme? We will send you login details as soon as we receive your first payment so that you can have exclusive access to our portal. Our main objective is to make sure that your Diwali crackers reach you before time, and this makes it easy for us.

Chit Schemes monthly Plan

Terms

  • Receipts are sent immediately when required.
  • Guidelines upon receipt will show you how and when to use your login for ordering purposes.
  • Late payments make bonuses and free shipping invalid while discontinuing midway forfeits its equivalent value in crackers. For assistance, reach out to us via WhatsApp only.
  • This straightforward process makes preparing for Diwali rewarding and efficient while delivering convenience and affordability.
  • சுலபமாக சந்தா தொகை செலுத்தும் வசதி (Phone pe, Gpay, Paytm, Internet Banking)
  • தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் பட்டாசு விநியோகம் உண்டு. பட்டாசுகள் உங்கள் நகரத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.
  • இத்திட்டம் ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரை ஒன்பது மாதம் மட்டுமே ஒன்பது மாத தவணை தொகை செலுத்தி முடித்த பிறகு தான் பத்தாவது மாத தொகை இலவசமாக வரவு வைக்கப்படும் பத்து மாத தொகைக்கு தரமான பட்டாசுகள் அனுப்பி வைக்கப்படும்.
  • இறுதி மாதத்திற்கு முன்பாகவே நீங்கள் திட்டத்தை ரத்து செய்ய விரும்பினால் நீங்கள் செலுத்திய தொகைக்கு பட்டாசு மட்டுமே வழங்கப்படும்.
  • நீங்கள் செலுத்திய பணத்திற்கு நமது விலைப்பட்டியலில் நீங்களே பட்டாசுகளை தேர்வு செய்து கொள்ளலாம் பணம் செலுத்திய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் பட்டாசு டெலிவரி செய்யப்படும்.
  • நட்புகளையும் உறவினர்களையும் திட்டத்தில் இணைய அறிமுகம் செய்பவர்களுக்கு (10 நபர்களுக்கு மேல்) 50 ஐட்டம் கிப்ட் பாக்ஸ் மற்றும் 60 சார்ட் இலவசமாக வழங்கப்படும்.
  • ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் தவணை தொகை செலுத்தி விட வேண்டும் இத்திட்டம் பற்றிய தகவல் உங்களுக்கு தாமதமாக தெரிய வரும் பொழுது விடுபட்ட மாதங்களுக்கும் சேர்த்து சந்தாவை செலுத்திவிட்டு திட்டத்தில் இணைந்து கொள்ளும் வசதியும் உண்டு.
  • 3 மாதம் தொடர்ந்து சந்தா தொகை செலுத்தாமல் இருந்தால் திட்டத்திலிருந்து விலக்கப்படுவீர்கள்.
  • அட்மின் இல்லாத நபர்களிடம் இருந்து பணம் கட்டினால் அதற்கு நாங்கள் (நிர்வாகம்) பொறுப்பு ஏற்கமுடியாது.